உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்மியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்மியம்(III) ஐதராக்சைடு
Holmium(III) hydroxide
ஓல்மியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
12054-57-8 Y
ChemSpider 9485420 Y
EC number 235-009-0
InChI
  • InChI=1S/Ho.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: LCTWRNOEZKTLGG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11310452
  • [Ho+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Ho(OH)3
வாய்ப்பாட்டு எடை 215.938541
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஓல்மியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு
எர்பியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓல்மியம்(III) ஐதராக்சைடு (Holmium(III) hydroxide) என்பது Ho(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

வேதிப் பண்புகள்

[தொகு]

ஓல்மியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து ஓல்மியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.

Ho(OH)3 + 3 H+ → Ho3+ + 3 H2O

உயர் வெப்பநிலைகளில் ஓல்மியம்(III) ஐதராக்சைடு வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு HoO(OH) சேர்மத்தையும் தொடந்து அதிக வெப்பநிலையில் Ho2O3 உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_ஐதராக்சைடு&oldid=3801013" இலிருந்து மீள்விக்கப்பட்டது