பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
16469-16-2 Y
ChemSpider 77046 Y
EC number 240-513-9
InChI
  • InChI=1S/3H2O.Pr/h3*1H2;/q;;;+3/p-3
    Key: ZLGIGTLMMBTXIY-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85432
SMILES
  • [Pr+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Pr(OH)3
வாய்ப்பாட்டு எடை 191.932
தோற்றம் பச்சை நிற திண்மம்[1]
உருகுநிலை 220 °C (493 K)(கரையும்)[2]
தண்ணீரில் கரையாது
3.39×10−24[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) ஐதராக்சைடு
நியோடிமியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு (Praseodymium(III) hydroxide ) Pr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

அம்மோனியா நீருடன் பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது:[2]

Pr(NO3)3 + 3 NH3·H2O → Pr(OH)3↓ + 3 NH4NO3

வேதிப் பண்புகள்[தொகு]

பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினைபுரிந்து பிரசியோடைமியம் உப்புகளைக் கொடுக்கும்.

Pr(OH)3 + 3 H+ → Pr3+ + 3 H2O, for example;

Pr(OH)3 + 3CH3COOH forms Pr(CH3CO2)3 + 3H2O; பிரசியோடைமியம்(III) ஐதராக்சைடு அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்தால் பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டும் தண்ணீரும் உருவாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Yi, Xianwu. Series of Inorganic Chemistry - Vol 7 (in Chinese). Science Press. pp. 168-171. (2) Hydroxides
  2. 2.0 2.1 《无机化合物制备手册》. 朱文祥 主编. 化学工业出版社. P98~99. 【III-103】氢氧化镨(praseodymium hydroxide)
  3. John Rumble (June 18, 2018) (in English). CRC Handbook of Chemistry and Physics (99 ). CRC Press. பக். 5-189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1138561630. https://archive.org/details/crchandbookofche0000unse_l3v2.