பிரசியோடைமியம்(III) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் முப்புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13709-46-1 | |
| ChemSpider | 75500 |
| EC number | 237-254-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 50925288 |
| |
| பண்புகள் | |
| PrF3 | |
| தோற்றம் | பச்சை நிற படிகத் திண்மம் |
| அடர்த்தி | 6.267 கி·செ.மீ−3[1] |
| உருகுநிலை | 1370 °செல்சியசு[2] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H311, H315, H319, H331, H335, H413 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிரசியோடைமியம்(III) புளோரைடு (Praseodymium(III) fluoride) என்பது PrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட புளோரைடு உப்பாக இது அறியப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டுடன் சோடியம் புளோரைடு வினைபுரியும்போது பிரசியோடைமியம்(III) புளோரைடு ஒரு படிகத் திண்மமமாக உருவாகிறது.:[3]
- Pr(NO3)3 + 3 NaF → 3 NaNO3 + PrF3
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ E. A. Krivandina, Z. I. Zhmurova, B. P. Sobolev, T. M. Glushkova, D. F. Kiselev, M. M. Firsova, A. P. Shtyrkova (October 2006). "Growth of R 1 − y Sr y F3 − y crystals with rare earth elements of the cerium subgroup (R = La, Ce, Pr, or Nd; 0 ≤ y ≤ 0.16) and the dependence of their density and optical characteristics on composition" (in en). Crystallography Reports 51 (5): 895–901. doi:10.1134/S106377450605021X. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-7745.
- ↑ H. von Wartenberg. The melting points of neodymium and praseodymium fluorides. Naturwissenschaften, 1941. 29: 771. பன்னாட்டுத் தர தொடர் எண் 0028-1042.
- ↑ Lin Ma, Wei-Xiang Chen, Yi-Fan Zheng, Jie Zhao, Zhude Xu (May 2007). "Microwave-assisted hydrothermal synthesis and characterizations of PrF3 hollow nanoparticles" (in en). Materials Letters 61 (13): 2765–2768. doi:10.1016/j.matlet.2006.04.124. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0167577X06012316. பார்த்த நாள்: 2019-03-26.