உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு
Praseodymium dioxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு
இனங்காட்டிகள்
12036-05-4
ChemSpider 74758 Y
EC number 234-838-5
InChI
  • InChI=1S/2O.Pr
    Key: BOWRJOSABXTXBI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82846
  • O=[Pr]=O
பண்புகள்
PrO2
வாய்ப்பாட்டு எடை 172.91
தோற்றம் அடர் பழுப்பு நிற படிகங்கள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு (Praseodymium(IV) oxide) PrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடுடன் தண்ணீர் அல்லது அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து கொதிக்க வைத்தால் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு உருவாகிறது.:[1]

Pr6O11 + 3 H2O → 4 PrO2 + 2 Pr(OH)3

வேதிப் பண்புகள்

[தொகு]

320 முதல் 360 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு சிதைவடையத் தொடங்கி ஆக்சிசனை வெளிவிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 சீன மொழி: 《无机化学丛书》.第七卷 钪 稀土元素. 科学出版社. 1.3.4 氧化态+4的化合物. P193~195