உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சியம் ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21924433
  • [Fr+].[OH-]
பண்புகள்
FrHO
வாய்ப்பாட்டு எடை 240.01 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் LiOH
NaOH
KOH
RbOH
CsOH
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிரான்சியம் ஐதராக்சைடு (Francium hydroxide) என்பது FrOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் கருத்தியல் வகையான ஒரு வேதிச் சேர்மமாகும். பிரான்சியம் தனிமத்தின் ஐதராக்சைடாக இது வகைப்படுத்தப்படுகிறது.

பிரான்சியம் உலோகத்துடன் தண்ணீர் வினைபுரிவதால் அநேகமாக இது உருவாகலாம்:

2Fr + 2H2O → 2FrOH + H2

இவ்வினை வலிமையான வெடித்தலுடன் நிகழலாம்.

சீசியம் ஐதராக்சைடைக் காட்டிலும் பிரான்சியம் ஐதராக்சைடு வலிமையான ஒரு காரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Douglas Considine, Glenn Considine: Van Nostrand’s Scientific Encyclopedia., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-6920-3, s.  605
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சியம்_ஐதராக்சைடு&oldid=3958477" இலிருந்து மீள்விக்கப்பட்டது