மாங்கனீசு லாரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
மாங்கனீசு டோடெக்கானோயேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 21248-70-4 | |
| ChemSpider | 15626172 |
| EC number | 244-291-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12465957 |
| |
| பண்புகள் | |
| C24H48MnO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 455.58 g·mol−1 |
| தோற்றம் | வெளிர் இளஞ்சிவப்பு தூள் |
| அடர்த்தி | 0.376 |
| உருகுநிலை | 104.95 °C (220.91 °F; 378.10 K) |
| கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு லாரேட்டு (Manganese laurate) C24H48MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மாங்கனீசு லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெளிர் இளஞ்சிவப்பு படிகத் தூளாக மாங்கனீசு லாரேட்டு உருவாகிறது.
தண்ணீரில் இது கரையாது. ஆனால் ஆல்ககாலில் கரையும்.[2] டெக்கேனில் சிறிதளவு கரையும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. Retrieved 31 January 2023.
- ↑ Theses, Chemistry (in ஆங்கிலம்). Johns Hopkins University. 1889. p. 27. Retrieved 31 January 2023.
- ↑ Emanuel', N. M. (19 November 2013). The Oxidation of Hydrocarbons in the Liquid Phase (in ஆங்கிலம்). Elsevier. p. 27. ISBN 978-1-4831-4925-7. Retrieved 31 January 2023.