மாங்கனீசு(V) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாங்கனீசு பெண்டாபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
MnF5 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(V) புளோரைடு (Manganese(V) fluoride) என்பது MnF5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இந்த இருமச் சேர்மம் கருத்தியல் நிலையிலான ஒரு வேதிப் பொருளாகும்.[1][2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]மாங்கனீசு(V) புளோரைடு உறைவிக்கப்பட்ட நிலை மற்றும் வாயு நிலை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாக இருக்குமென நம்பப்படுகிறது.[3] கணக்கீட்டு ஆய்வுகள் இச்சேர்மம் முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு முக்கோண மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று கணித்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nikitin, Mi.; Rakov, Eg. (1998). "Manganese pentafluoride: Pro and contra" (in ru). Zhurnal Neorganicheskoi Khimii 43 (3): 375–379. https://acnpsearch.unibo.it/singlejournalindex/4942053. பார்த்த நாள்: 13 February 2024.
- ↑ 2.0 2.1 Brosi, Felix; Schlöder, Tobias; Schmidt, Alexei; Beckers, Helmut; Riedel, Sebastian (2016). "A combined quantum-chemical and matrix-isolation study on molecular manganese fluorides" (in en). Dalton Transactions 45 (12): 5038–5044. doi:10.1039/C5DT04827C.
- ↑ Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065933-7. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.