மாங்கனீசு லாக்டேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
74051-88-0 | |
ChemSpider | 135313 |
EC number | 240-182-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 153528 |
| |
பண்புகள் | |
C 6H 10MnO 6 | |
வாய்ப்பாட்டு எடை | 233.08 |
தோற்றம் | இளஞ்சிவப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
நன்றாக கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு லாக்டேட்டு (Manganese lactate) என்பது Mn(C3H5O3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1] இளஞ்சிவப்பு நிற படிக நீரேற்றாக உருவாகும் இவ்வுப்பு நீரில் நன்றாக கரையும்.[2][3]
தயாரிப்பு
[தொகு]மாங்கனீசு கார்பனேட்டை லாக்டிக் அமிலத்தில் கரைத்தால் மாங்கனீசு லாக்டேட்டு உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
[தொகு]மாங்கனீசு லாக்டேட்டு வெளிர் இளஞ்சிவப்பு படிகங்களாக உருவாகிறது.
நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது.
Mn(C3H5O3)2•n H2O என்ற பொது வாய்ப்பாட்டிலான படிக நீரேற்றுகளாக மாங்கனீசு லாக்டேட்டு காணப்படுகிறது. இவ்வாய்ப்பாட்டில் உள்ள n = 2 மற்றும் 3 ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kemmitt, Tim; Mills, Ann M.; Gainsford, Graeme J. (2001). "The Formation of Manganese Carboxylates from MnO and MnO2 and their Application in Lithium Manganate Precursors: X-Ray Crystal Structure of Manganese Lactate Trihydrate". Australian Journal of Chemistry 54 (1): 37–42. doi:10.1071/CH01012. https://www.researchgate.net/publication/225307928_The_Formation_of_Manganese_Carboxylates_from_MnO_and_MnO2_and_their_Application_in_Lithium_Manganate_Precursors_X-Ray_Crystal_Structure_of_Manganese_Lactate_Trihydrate. பார்த்த நாள்: 17 January 2022.
- ↑ "Manganese(II) Lactate Trihydrate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Jost Chemical - Manganese Lactate, CAS Number 51877-53-3 (anh.)". Jost Chemical. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Manganese(II) lactate trihydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.