உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(IV) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு டெட்ராபுளோரைடு
வேறு பெயர்கள்
மாங்கனீசு (IV) புளோரைடு
இனங்காட்டிகள்
15195-58-1
ChemSpider 14941034
InChI
  • InChI=1S/4FH.Mn/ h4*1H;/q;;;;+4/p-4
    Key: KWKYNMDHPVYLQQ-UHFFFAOYSA-J
  • InChI=1/4FH.Mn/h4*1H;/q;;;;+4/p-4
    Key: KWKYNMDHPVYLQQ-XBHQNQODAK
பண்புகள்
MnF4
வாய்ப்பாட்டு எடை 130.93 கி மோல்−1
தோற்றம் நீல நிறத் திண்மம்
அடர்த்தி 3.61 கி செமீ−3 (calc.)[1]
உருகுநிலை 70 °C (158 °F; 343 K) சிதைவுறுகிறது
தீவிரமாக வினைபுரிகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகி, tI80[1][2]
புறவெளித் தொகுதி I41/a (No. 88)[குறிப்பு 1]
Lattice constant a = 1263 பிகோமீட்டர், c = 604.9 பிகோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
மாங்கனீசு(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு(IV) புளோரைடு (Manganese tetrafluoride) MnF4, மாங்கனீசின் உயர்ந்தபட்ச புளோரைடு ஆகும். இது ஒரு வலிமை மிக்க ஆக்சிசனேற்றியாகும். இச்சேர்மம் புளோரின் தனிமத்தை தூய்மைப்படுத்தும் முறையில் ஒரு வழிமுறையாககவும் பயன்படுகிறது.[3]

தயாரிப்பு

[தொகு]

மாங்கனீசு டெட்ராபுளோரைடு 1961 ஆம் ஆண்டில் தெளிவற்ற முறையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.[குறிப்பு 2] அதாவது மாங்கனீசு(II) புளோரைடு (அல்லது இதர MnII சேர்மங்கள்) புளோரின் வாயுவுடன் 550 °செல்சியசில் வினைக்குட்படுத்தி தயாரிக்கப்படுகிறது: MnF4 வாயுவாக பதங்கமாகி குளிர்விக்கப்பட்ட நிலைக்கு மாறுகிறது.[5] இது இன்று வரை பொதுவான தயாரிப்பு முறையாகும், பதங்கமாதல் நிகழ்வானது புளோரின் வாயுவை அதிகமான அழுத்தத்தில் பயன்படுத்துவதன் மூலமும் (4.5–6 வளிமண்டல அழுத்தம் 180–320 °செ) தவிர்க்கப்படலாம். மேலும், இயந்திரமுறையில் நன்கு குலுக்குவதன் மூலம் வெப்பப்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது.[6] இந்த வினையானது நீர்மப்படுகையில் உள்ள மாங்கனீசுத் தூளிலிருந்து தொடங்கப்படுகிறது.[7][8] இச்சேர்மத்தை, MnF4,  வேறு முறைகளில் தயாரிப்பதென்பது Other MnF2 வை கிரிப்டான் டைபுளோரைடு உடன் புளோரினேற்றம் செய்வது[9] அல்லது ஐதரசன் புளோரைடு நீர்மக் கரைசலில் புற ஊதாக் கதிர் வீச்சிற்குட்பட்டு F2 உடன் வினைபரியச் செய்தலாகும். [10] மாங்கனீசு டெட்ராபுளோரைடானது, ஆண்டிமணி டெட்ராபுளோரைடு மற்றும் K2MnF6 ஆகியவற்றுக்கிடையேயான தனிம புளோரினை தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படும் வேதிச்செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள வினை மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது. [11]

K2MnF6 + 2 SbF5 → MnF4 + 2 KSbF6

குறிப்புகள்

[தொகு]
  1. The space group has also been given as R3c (No. 161) or R3c (No. 167); a β-form appears to crystallize in the rhombohedral system.[1]
  2. Reports of the preparation of MnF4 date back to the nineteenth century,[4] but are inconsistent with the now-known chemistry of the genuine compound.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Müller, B. G.; Serafin, M. (1987), "Die Kristallstruktur von Mangantetrafluorid", Z. Naturforsch. B, 42 (9): 1102–6.
  2. Edwards, A. J. (1983), "Solid-State Structures of the Binary Fluorides of the Transition Metals", Adv. Inorg. Chem. Radiochem., Advances in Inorganic Chemistry, 27: 83–112, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0898-8838(08)60105-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236275.
  3. Seseke-Koyro, Ulrich; Garcia-Juan, Placido; Palsherm, Stefan; Schulz, Alf, eds. (2009-06-18), "PCT Appl.", Process for the purification of elemental fluorine, 2009074562 {{citation}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help); More than one of |editor1-last= and |editor-last= specified (help); Unknown parameter |country-code= ignored (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link).
  4. Melville, W. H. (1876), "Contribution towards the History of the Fluorides of Manganese", Proc. Am. Acad. Arts Sci., 12: 228–34, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/25138452, JSTOR 25138452.
  5. Hoppe, Rudolf; Dähne, Wolfgang; Klemm, Wilhelm (1962), "Mangantetrafluorid mit einem Anhang über LiMnF5 und LiMnF4", Justus Liebigs Ann. Chem., 658 (1): 1–5, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/jlac.19626580102 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help); More than one of |website= and |journal= specified (help).
  6. Seseke-Koyro, Ulrich; Garcia-Juan, Placido; Palsherm, Stefan; Schulz, Alf, eds. (2009-06-18), "PCT Appl.", Method for preparing manganese tetrafluoride, 2009074560 {{citation}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help); More than one of |editor1-last= and |editor-last= specified (help); Unknown parameter |country-code= ignored (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link).
  7. Roesky, H.; Glemser, O. (1963), "A New Preparation of Manganese Tetrafluoride", Angew. Chem. Int. Ed. Engl., 2 (10): 626, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/anie.196306262 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help); More than one of |website= and |journal= specified (help).
  8. Roesky, Herbert W.; Glemser, Oskar; Hellberg, Karl-Heinz (1965), "Darstellung von Metallfluoriden in der Wirbelschicht", Chem. Ber., 98 (6): 2046–48, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/cber.19650980642 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help); More than one of |website= and |journal= specified (help).
  9. Lutar, Karel; Jesih, Adolf; Žemva, Boris (1988), "KrF2/MnF4 adducts from KrF2/MnF2 interaction in HF as a route to high purity MnF4", Polyhedron, 7 (13): 1217–19, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0277-5387(00)81212-7.
  10. Mazej, Z. (2002), "Room temperature syntheses of MnF3, MnF4 and hexafluoromanganete(IV) salts of alkali cations", J. Fluorine Chem., 114 (1): 75–80, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0022-1139(01)00566-8.
  11. Christe, Karl O. (1986), "Chemical synthesis of elemental fluorine", Inorg. Chem., 25 (21): 3721–24, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ic00241a001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(IV)_புளோரைடு&oldid=2688039" இலிருந்து மீள்விக்கப்பட்டது