மாங்கனீசு(II) மாலிப்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாங்கனீசு(II) மாலிப்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(2+) மாலிப்டேட்டு
இனங்காட்டிகள்
14013-15-1
EC number 237-823-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84155
பண்புகள்
MnMoO4
வாய்ப்பாட்டு எடை 214.88 கி/மோல்
தோற்றம் மஞ்சளும் சிவப்பும் கலந்த படிகங்கள்
அடர்த்தி 4.02 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.11
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மாங்கனீசு(II) மாலிப்டேட்டு (Managnese(II) molybdate) என்பது MnMoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வகை சேர்மமாகும். α-MnMoO4 வகை மாங்கனீசு(II) மாலிப்டேட்டு ஒற்றைச்சரிவு படிகக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது [1]. தாழ்வான வெப்பநிலைகளில் எதிர்அயக்காந்தப் பண்புடைய பொருளாக மாங்கனீசு(II) மாலிப்டேட்டு கருதப்படுகிறது [2].

பயன்கள்[தொகு]

வேகமான போலி கொள்திறன் ஏற்ற ஒடுக்க வினையின் காரணமாக நீரிய மீமின்தேக்கிகளுக்கான மின்வாயாக மாங்கனீசு(II) மாலிப்டேட்டு பயன்படுத்தப்படுகிறது [1][3]. மேலும் ஐதரசனை பிரித்து வெளியேற்றுவதற்கான வினையூக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]