டெக்கேன்
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெக்கேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
124-18-5 ![]() | |
Beilstein Reference
|
1696981 |
ChEBI | CHEBI:41808 ![]() |
ChEMBL | ChEMBL134537 ![]() |
ChemSpider | 14840 |
DrugBank | DB02826 ![]() |
EC number | 204-686-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | decane |
பப்கெம் | 15600 |
வே.ந.வி.ப எண் | HD6550000 |
SMILES
| |
UN number | 2247 |
பண்புகள் | |
C10H22 | |
வாய்ப்பாட்டு எடை | 142.29 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | பெட்ரோலைப் போன்றது. |
அடர்த்தி | 0.730 கி.மிலி−1 |
உருகுநிலை | 242.7 to 243.9 |
கொதிநிலை | 446.9 to 447.5 |
மட. P | 5.802 |
ஆவியமுக்கம் | 195 Pa[2] |
என்றியின் விதி
மாறிலி (kH) |
2.1 nmol Pa−1 kg−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.411–1.412 |
பிசுக்குமை | 920 μPa s (20 °C இல்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−302.1–−299.9 கிஜூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−6779.21–−6777.45 கிஜூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
425.89 J K−1 mol−1 |
வெப்பக் கொண்மை, C | 315.46 J K−1 mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | hazard.com |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | DANGER |
H226, H304 | |
P301+310, P331 | |
ஈயூ வகைப்பாடு | ![]() |
R-சொற்றொடர்கள் | R10, R65 |
தீப்பற்றும் வெப்பநிலை | 46.0 °C (114.8 °F; 319.1 K) |
Autoignition
temperature |
210.0 °C (410.0 °F; 483.1 K) |
வெடிபொருள் வரம்புகள் | 0.8–2.6% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
டெக்கேன் (Decane ) என்பது C10H22 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் ஆல்க்கேன் ஐதரோகார்பன் ஆகும். இதற்கு 75 கட்டமைப்புச் சமபகுதியங்கள் அல்லது மாற்றியன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்தச் சமபகுதியங்கள் யாவும் எரிதகு நீர்மங்களாகும். டெக்கேன், பெட்ரோலியத்தின் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. மற்ற ஆல்க்கேன்களைப் போலவே இதுவும் மின்முனைவற்றதாக, நீர் போன்ற முனைவுறு திரவங்களில் கரையாமல் இருக்கிறது. இதனுடைய பரப்பிழுவிசை மதிப்பு 0.0238 நி.மீ−1 ஆகும்.[4]
வினைகள்[தொகு]
மற்ற ஆல்க்கேன்களைப் போல டெக்கேனும் எரிதல் வினைகளுக்கு உட்படுகிறது. அதிக அளவு ஆக்சிசன் முன்னிலையில் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
எரிதலுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிசன் கிடைக்காவிட்டாலும் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் ஓராக்சைடாக மாறுகிறது.
- 2C10H22 + 21O2 → 20CO + 22H2O
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "decane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. 5 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Yaws, Carl L. (1999). Chemical Properties Handbook. New York: McGraw-Hill. பக். 159-179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-073401-1. https://archive.org/details/chemical-properties-handbook-physical-thermodynamics-engironmental-transport-saf.
- ↑ "The 75 Isomers of Decane". 2021-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Website of Krüss பரணிடப்பட்டது 2013-12-01 at the வந்தவழி இயந்திரம் (8.10.2009)
இவற்றையும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Material Safety Data Sheet for Decane பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம்
- CHEMINFO Decane