பென்டாடெக்கேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பென்டாடெக்கேன்[1]
| |
| வேறு பெயர்கள்
என்-பென்டாடெக்கேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 629-62-9 | |
| 3DMet | B02247 |
Beilstein Reference
|
1698194 |
| ChEBI | CHEBI:28897 |
| ChemSpider | 11885 |
| DrugBank | DB03715 |
| EC number | 211-098-1 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C08388 |
| ம.பா.த | பென்டாடெக்கேன் |
| பப்கெம் | 12391 |
| |
| UNII | 16H6K2S8M2 |
| பண்புகள் | |
| C15H32 | |
| வாய்ப்பாட்டு எடை | 212.42 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| மணம் | Oil of D. guineense fruit |
| அடர்த்தி | 769 மி.லி மி.லி−1 |
| உருகுநிலை | 16.8 முதல் 10.0 °C; 62.1 முதல் 49.9 °F; 289.9 முதல் 283.1 K |
| கொதிநிலை | 270.00 °C; 518.00 °F; 543.15 K |
| 2.866 μகிராம் லிட்டர்−1 | |
| மட. P | 7.13 |
| ஆவியமுக்கம் | 457 மெகாபாசுக்கல் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
21 நானோமோல் பாசுக்கல்−1 கிலோகிராம்−1 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.431 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−430.2–−426.2 கிலோயூல் மோல்−1 |
| Std enthalpy of combustion ΔcH |
−10.0491–−10.0455 மெகாயூல் மோல் −1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
587.52 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| வெப்பக் கொண்மை, C | 470.48 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 132.00 °C (269.60 °F; 405.15 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்டாடெக்கேன் (Pentadecane) என்பது C15H32 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கேன் ஐதரோகார்பன் என்று வகைப்படுத்தப்படுகிறது.பென்டாடெக்கேன் சேர்மம் நிறமற்ற நீர்மமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "pentadecane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification. Retrieved 25 June 2012.