பென்ட்டேன்
Jump to navigation
Jump to search
பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது.
ஆல்க்கேன்கள் | |||||||||||||||||||||||||||||||
மெத்தேன் |
| |
எத்தேன் |
| |
புரொப்பேன் |
| |
பியூட்டேன் |
| |
பென்ட்டேன் |
| |
எக்சேன் |
|||||||||||||||||||||
எப்டேன் |
| |
ஆக்டேன் |
| |
நோனேன் |
| |
டெக்கேன் |
| |
ஆண்டெக்கேன் |
| |
டோடெக்கேன் |
|