ஆக்டேன்
Jump to navigation
Jump to search
ஆக்டேன் என்பது ஆல்க்கேன் வகைச் சேர்மங்களுள் ஒன்று. அது கிளைவிடாத நீண்ட சங்கிலியாக ஒற்றைக் கரிம பிணைப்புக் கொண்டிருக்கும். இதன் வேதி வாய்ப்பாடு CH3(CH2)6CH3 என்று குறிக்கப்படும்.
ஆக்டேனுக்குப் பதினெட்டு ஓரிடத்தான் வடிவங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
- ஆக்டேன் (இதனை n-ஆக்டேன் என்றும் குறிக்கலாம்)
- 2-மெத்தில்யெப்டேன்
- 3-மெத்தில்யெப்டேன்
- 4-மெத்தில்யெப்டேன்
- 3-எத்தில் ஹெக்சேன்
- 2,2-டை-மெத்தில் ஹெக்சேன்
- 2,3-டைமெத்தில்யெக்சேன்
- 2,4-டைமெத்தில்யெக்சேன்
- 2,5-டைமெத்தில்யெக்சேன்
- 3,3-டைமெத்தில்யெக்சேன்
- 3,4-டைமெத்தில்யெக்சேன்
- 2-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 3-மெத்தில் 3-எத்தில் பென்ட்டேன்
- 2,2,4-டிரைமெத்தில்பென்டேன்
- 2,3,3-டிரைமெத்தில்பென்டேன்
- 2,3,4-டிரைமெத்தில்பென்டேன்
- 2,2,3,3-டெட்ரா-மெத்தில் பியூட்டேன்
வெளி இணைப்புக்கள்[தொகு]
- International Chemical Safety Card 0933 (n-octane)
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0470". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- Material Safety Data Sheet for Octane
- Phytochemical database entry
- Chemical and physical properties table