பொட்டாசியம் இருமாங்கனேட்டு(III)
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் இரு-µ-ஆக்சிடோடெட்ரா ஆக்சிடோ இருமாங்கனேட்டு(6−)
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139046909 |
| |
பண்புகள் | |
K6Mn2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 440.46 கி மோல்−1 |
தோற்றம் | மாணிக்க சிவப்பு படிகங்கள் |
கட்டமைப்பு | |
புறவெளித் தொகுதி | P21/b (No. 14) |
Lattice constant | a = 889(5) பைக்கோமீட்டர், b = 677(5) பைக்கோமீட்டர், c = 1137(9) பைக்கோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
உருக்குலைந்த நான்முகி (Mn3+) | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு பொட்டாசியம் மாங்கனேட்டு பொற்றாசியம் பரமங்கனேற்று |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் இருமாங்கனேட்டு(III) (Potassium dimanganate(III) என்பது K6Mn2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிறந்த கலப்பு ஆக்சைடுகளான இலித்தியம், சோடியம் மாங்கனைட்டுகள் போலல்லாமல் பொட்டாசியம் இருமாங்கனேட்டு திண்மநிலையில் உருகுலைந்த Mn2O6−
6 எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது.[1] காற்றில் இது விரைவாக நீராற்பகுப்பு அடைகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]ஒரு மூடிய நிக்கல் கொள்கலனில் மிகையளவு பொட்டாசியம் ஆக்சைடுடன் மாங்கனீசு ஈராக்சைடைச் சேர்த்து 610 பாகை செல்சியசு வெப்பநிலையில் பத்து நாட்கள் வைத்திருந்தால் K6Mn2O6 மாணிக்கச் சிவப்பு நிறத்தில் உருவாகிறது. Mn2O6−
6 எதிர்மின் அயனி Al2Cl6-வகை கட்டமைப்பில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brachtel, G.; Hoppe, R. (1976-07-01). "Das erste Oxomanganat (III) mit Inselstruktur: K6[Mn2O6]". Naturwissenschaften (in ஜெர்மன்). pp. 339–339. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF00597313. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
- ↑ 2.0 2.1 Brachtel, G.; Hoppe, R. (1976), "Das erste Oxomanganat(III) mit Inselstruktur: K6[Mn2O6]", Naturwissenschaften, 63 (7): 339, Bibcode:1976NW.....63..339B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF00597313
{{citation}}
: Cite has empty unknown parameter:|1=
(help).