தைட்டானியம்(II) சல்பைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
தைட்டானியம் மோனோசல்பைடு, வாசோனைட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 12039-07-5 | |
| பண்புகள் | |
| TiS | |
| வாய்ப்பாட்டு எடை | 79.933 கி/மோல் |
| தோற்றம் | பழுப்பு நிற அறுகோணப் படிகங்கள் |
| அடர்த்தி | 3.85 கி/செ.மீ3, திண்மம் |
| உருகுநிலை | 1,780 °C (3,240 °F; 2,050 K) |
| அடர் அமிலங்களில் கரையும்[1] | |
| +432.0•10−6 செ.மீ3/மோல் | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | அறுகோணப் படிகம் (NiAs), hP4 |
| புறவெளித் தொகுதி | P63/mmc, No. 194 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தைட்டானியம்(II) சல்பைடு (Titanium(II) sulfide) என்பது TiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
யாமாட்டோ 691 என்ற விண்கல்லில் சின்னஞ் சிறு துகள்களாக தைட்டானியம்(II) சல்பைடு காணப்படுகிறது. வாசோனைட்டு என்ற புதிய கனிமமாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 4–91, ISBN 0-8493-0594-2