தைட்டானியம்(II) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(II) சல்பைடு Titanium(II) sulfide
தைட்டானியம்(II) சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டானியம் மோனோசல்பைடு, வாசோனைட்டு
இனங்காட்டிகள்
12039-07-5 Y
பண்புகள்
TiS
வாய்ப்பாட்டு எடை 79.933 கி/மோல்
தோற்றம் பழுப்பு நிற அறுகோணப் படிகங்கள்
அடர்த்தி 3.85 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,780 °C (3,240 °F; 2,050 K)
அடர் அமிலங்களில் கரையும்[1]
+432.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணப் படிகம் (NiAs), hP4
புறவெளித் தொகுதி P63/mmc, No. 194
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தைட்டானியம்(II) சல்பைடு (Titanium(II) sulfide) என்பது TiS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

யாமாட்டோ 691 என்ற விண்கல்லில் சின்னஞ் சிறு துகள்களாக தைட்டானியம்(II) சல்பைடு காணப்படுகிறது. வாசோனைட்டு என்ற புதிய கனிமமாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 4–91, ISBN 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(II)_சல்பைடு&oldid=2562484" இலிருந்து மீள்விக்கப்பட்டது