உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
13783-07-8
ChemSpider 122821
InChI
  • InChI=1S/2HI.Ti/h2*1H;/q;;+2/p-2
    Key: XXLOICMXOBKOLH-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139268
  • [Ti](I)I
பண்புகள்
TiI2
தோற்றம் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி 5.2 கி/செ,மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தைட்டானியம்(II) அயோடைடு (Titanium(II) iodide) TiI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் மைக்காவைப் போன்ற பண்புகளுடன் ஒரு திண்மப் பொருளாக இது உருவாகிறது. எண்முக Ti(II) மையங்களால் ஆக்கப்பட்டு காட்மியம் அயோடைடின் கட்டமைப்பை தைட்டானியம்(II) அயோடைடு ஏற்றுள்ளது.:[1]

Ti + I2 → TiI2

தயாரிப்பு

[தொகு]

தைட்டானியம்(II) அயோடைடின் பகுதிக்கூறுகளாக உள்ள தைட்டானியம் மற்றும் அயோடின் தனிமங்கள் வினைபுரிவதால் தைட்டானியம்(II) அயோடைடு உற்பத்தி செய்யப்படுகிறது.

எனவே, இது தைட்டானியம் உலோகத்தை சுத்திகரிப்பதற்காக வான் ஆர்கெல்-டி போயர் செயல்முறையில் மறைமுகமான ஓர் இடைநிலையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Klemm, Wilhelm; Grimm, Ludwig (1942). "Zur Kenntnis der Dihalogenide des Titans und Vanadins". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 249 (2): 198–208. doi:10.1002/zaac.19422490204. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(II)_அயோடைடு&oldid=3761633" இலிருந்து மீள்விக்கப்பட்டது