நிக்கல்(II) தைட்டானேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) தைட்டானேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(IV) தைட்டானேட்டு
இனங்காட்டிகள்
12035-39-1
EC number 234-825-4
InChI
  • InChI=1S/Ni.3O.Ti/q+2;3*-2;+4
    Key: KJLFZWJDCDJCFB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166728
வே.ந.வி.ப எண் QS0635000
SMILES
  • [O-2].[O-2].[O-2].[Ti+4].[Ni+2]
பண்புகள்
NiTiO3
வாய்ப்பாட்டு எடை 154.61 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத்தூள்
அடர்த்தி 4.44 கி/செ.மீ3
0.0396 g/100 mL
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நிக்கல்(II) தைட்டானேட்டு (Nickel(II) titanate) என்பது NiTiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1].

மஞ்சள் நிறத் தூளாக இருக்கும் இச்சேர்மம் மஞ்சள் நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_தைட்டானேட்டு&oldid=3791399" இலிருந்து மீள்விக்கப்பட்டது