நிக்கல்(II) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nickel(II) nitrate
நிக்கல்(II) நைட்ரேட்டு Nickel(II) nitrate
நிக்கல்(II) நைட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
நிக்கல் நைட்ரேட்டு
நிக்கலசு நைட்ரேட்டு
, நிக்கல்(2+) உப்பு
இனங்காட்டிகள்
13138-45-9 நீரிலி
13478-00-7 அறுநீரேற்று
72937-94-1 நான்கு நீரேற்று (அரிதாக)
16456-84-1 இரண்டாவது நான்கு நீரேற்று (அரிதாக)
ChemSpider 23976 Y
EC number 238-076-4
InChI
  • InChI=1S/2NO3.Ni/c2*2-1(3)4;/q2*-1;+2 Y
    Key: KBJMLQFLOWQJNF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2NO3.Ni/c2*2-1(3)4;/q2*-1;+2
    Key: KBJMLQFLOWQJNF-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25736
SMILES
  • [Ni+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UNII 50L0S38I2D Y
XBT61WLT1J Y
UN number 2725
பண்புகள்
Ni(NO3)2
வாய்ப்பாட்டு எடை 182.703 கி/மோல் (அறுநீரேற்று)
290.79 கி/மோல் (அறுநீரேற்று)
தோற்றம் மாணிக்கப் பச்சை நீர் உறிஞ்சும் திறன் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.05 கி/செ.மீ3 (அறுநீரேற்று)
உருகுநிலை 56.7 °C (134.1 °F; 329.8 K) (அறுநீரேற்று)
கொதிநிலை 120–145 °C (248–293 °F; 393–418 K) (அறுநீரேற்று, நிக்கல் நைட்ரேட்டாக சிதைவடையும்[1]
243 (அறுநீரேற்று) கி/100மி.லி (0 °செல்சியசு)[2]
கரைதிறன் எத்தனால் கரைப்பானில் கரையும்
+4300.0·10−6 செ.மீ3/மோல் (+6 H2O)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.422 (அறுநீரேற்று)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்ச்சு (அறுநீரேற்று)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H302, H315, H317, H318, H332, H334, H341, H350, H360, H372, H410
P201, P202, P210, P220, P221, P260, P261, P264, P270, P271, P272, P273, P280, P281
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
1620 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) சல்பேட்டு
நிக்கல்(II) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பலேடியம்(II) நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

நிக்கல்(II) நைட்ரேட்டு (Nickel(II) nitrate) என்பது Ni(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதைத் தவிர வேறு சில நிக்கல்(II) நைட்ரேட்டு நீரேற்றுகளும் அறியப்படுகின்றன. நிக்கல்(II) நைட்ரேட்டு அறுநீரேற்றில் நைட்ரேட்டு அயனிகள் நிக்கலுடன் பிணைக்கப்பட்டிருக்காது. Ni(NO3)2.9H2O, Ni(NO3)2.4H2O, and Ni(NO3)2.2H2O. ஆகிய நீரேற்றுகளும் அறியப்படுகின்றன.[3]

தயாரிப்பு[தொகு]

நிக்கல் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாகிறது.

NiO + 2 HNO3 + 5 H2O → Ni(NO3)2.6H2O

நீரற்ற நிக்கல் நைட்ரேட்டை பொதுவாக நீரேற்றுகளை சூடாக்குவதன் மூலம் தயாரிக்க முடிவதில்லை. மாறாக நீரேற்றுடன் டைநைட்ரசன் பெண்டாக்சைடு அல்லது டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் நிக்கல் கார்பனைலை சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரிலி நிலை நிக்கல்(II) நைட்ரேட்டு உருவாக்கப்படுகிறது.

Ni(CO)4 + 2 N2O4 → Ni(NO3)2 + 2 NO + 4 CO

நீரேற்றப்பட்ட நைட்ரேட்டு பெரும்பாலும் நிக்கல் வினையூக்கிகளுக்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

ஆக்சிசனேற்றப்பட்ட ஈந்தணைவிகள் கொண்ட நிக்கல்(II) சேர்மங்கள் பெரும்பாலும் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. இரண்டு பல்லுருவ நான்குநீரேற்றுகள் (Ni(NO3)2.4H2O) படிகமாக்கப்பட்டுள்ளன. ஒரு நான்குநீரேற்றில் ஈதல்பிணைப்பு நைட்ரேட்டு ஈந்தணைவிகள் மாறுபக்கத்திலும் [4] மற்றொன்றில் அவை சிசு எனப்படும் அதேபக்கத்திலும் காணப்படுகின்றன.[5]

பயன்[தொகு]

நிக்கல்(II) நைட்ரேட்டு முதன்மையாக உலோக நிக்கலின் மின்முலாம் பூசவும் மற்றும் மின்னச்சுத் தகடுகளாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பன்முக வினையூக்கத்தில், நிக்கல் (II) நைட்ரேட்டு அலுமினாவை செறிவூட்ட பயன்படுத்தப்படுகிறது. வெப்பச்சிதைவின் போது விளையும் பொருள்களில் இரானே நிக்கல் மற்றும் உருசிபரா நிக்கல் வடிவங்கள் கிடைக்கின்றன.[6] ஒரே மாதிரியான வினையூக்க வினையில் அறுநீரேற்று குறுக்கு இணைப்பு வினைகளுக்கு ஒரு முன் வினையூக்கியாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pietsch, E. H. E. (1966) (in German). Gmelins Handbuch der Anorganischen Chemie, Nickel Teil B 2 (8th ). Weinheim/Bergstr.: Verlag Chemie GmbH. பக். 509. 
  2. Perry's Chem Eng Handbook, 7th Ed
  3. Lascelles, Keith; Morgan, Lindsay G.; Nicholls, David; Beyersmann, Detmar (2005), "Nickel Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a17_235.pub2
  4. Morosin, B.; Haseda, T. (1979). "Crystal Structure of the β Form of Ni(NO3)2.4H2O". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 35 (12): 2856–2858. doi:10.1107/S0567740879010827. 
  5. Gallezot, P.; Weigel, D.; Prettre, M. (1967). "Structure du Nitrate de Nickel Tétrahydraté". Acta Crystallographica 22 (5): 699–705. doi:10.1107/S0365110X67001392. Bibcode: 1967AcCry..22..699G. 
  6. Sarko, Christopher R.; Dimare, Marcello; Yus, Miguel; Alonso, Francisco (2014). "Nickel Catalysts (Heterogeneous)". Encyclopedia of Reagents for Organic Synthesis. பக். 1–8. doi:10.1002/047084289X.rn011.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-84289-8. 
  7. Xiao, Yu-Lan; Zhang, Xingang (2017). "Nickel(II) Nitrate Hexahydrate". Encyclopedia of Reagents for Organic Synthesis. பக். 1–3. doi:10.1002/047084289X.rn02013. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-84289-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_நைட்ரேட்டு&oldid=3932028" இலிருந்து மீள்விக்கப்பட்டது