நிக்கல்(III) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(III) புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 15243547 |
| |
| பண்புகள் | |
| NiF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 115.689 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(III) ஆக்சைடு நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம்(III) புளோரைடு வனேடியம்(III) புளோரைடு குரோமியம்(III) புளோரைடு மாங்கனீசு(III) புளோரைடு இரும்பு(III) புளோரைடு கோபால்ட்(III) புளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
நிக்கல்(III) புளோரைடு (Nickel(III) fluoride) NiF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலும் புளோரினும் சேர்ந்து இந்த அயனச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் அறுபுளோரோநிக்கலேட்டு(IV) உடன் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைந்த ஆர்சனிக் பெண்டாபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து நிக்கல்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Court, T. L.; Dove, M. F. A. (1973). "Fluorine compounds of nickel(III)". Journal of the Chemical Society, Dalton Transactions (19). doi:10.1039/DT9730001995.