நிக்கல்(II) சிடீயரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
நிக்கல் டைசிடீயரேட்டு, நிக்கல் டையாக்டாடெக்கானோயேட்டு, நிக்கல்(2+) ஆக்டாடெக்கானோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 2223-95-2 | |
| ChemSpider | 141143 |
| EC number | 218-744-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 160624 |
| |
| பண்புகள் | |
| C 36H 70NiO 4 | |
| வாய்ப்பாட்டு எடை | 625.63 |
| தோற்றம் | பச்சை நிற தூள் |
| அடர்த்தி | 1.13 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) |
| கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
| கரையாது | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H334, H350, H360, H372, H317, H341, H410 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 162.4 °C (324.3 °F; 435.5 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
நிக்கல்(II) சிடீயரேட்டு (Nickel(II) stearate) C36H70NiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.[4]
தயாரிப்பு
[தொகு]நிக்கல்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் நிக்கல்(II) சிடீயரேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]பச்சை நிற தூளாக நிக்கல்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[5] நீர், மெத்தனால், எத்தனால் அல்லது ஈதரில் நிக்கல்(II) சிடீயரேட்டு கரையாது, கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் பிரிடீனில் கரையும். அசிட்டோனில் சிறிதளவு கரையும்.
பயன்கள்
[தொகு]நிக்கல்(II) சிடீயரேட்டு மசகு எண்ணெயாக பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nickel(II) stearate". Sigma Aldrich. Retrieved 28 February 2023.
- ↑ "Nickel(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 28 February 2023.
- ↑ "Nickel(II) stearate | CAS 2223-95-2" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. Retrieved 28 February 2023.
- ↑ User guide and indices to the initial inventory, substance name index (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 998. Retrieved 28 February 2023.
- ↑ "Nickel(II) stearate - Hazardous Agents | Haz-Map". haz-map.com. Retrieved 28 February 2023.