நிக்கல்(II) லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நிக்கல்(2+) டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
13282-11-6 N
ChemSpider 62861705
InChI
  • InChI=1S/2C12H24O2.Ni/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: JOSJZPLSVYWPAG-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19046884
SMILES
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Ni+2]
பண்புகள்
C24H46NiO4
வாய்ப்பாட்டு எடை 457.32 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நிக்கல்(II) லாரேட்டு (Nickel(II) laurate) C24H46NiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என நிக்கல்(II) லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

நிக்கல் மற்றும் சோடியம் லாரேட்டு சேர்மங்களின் நீர்த்த கரைசல்களை வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) லாரேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nickel(II) laurate". National Institute of Advanced Industrial Science and Technology. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  2. Buehler, Calvin Adam; Pearson, Donald Emanual; Pearson, Donald E. (1970) (in en). Survey of Organic Syntheses. Wiley-Interscience. பக். 429. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-11671-4. https://books.google.com/books?id=MAYpAQAAMAAJ&q=Nickel(II)+laurate. பார்த்த நாள்: 26 January 2023. 
  3. Mehrotra, K. N.; Kachhwaha, R. (1 December 1980). "Studies of infrared, diffuse reflectance spectra, colorimetry and thermal analysis of nickel laurate". Tenside Surfactants Detergents 17 (6): 304–306. doi:10.1515/tsd-1980-170613. 
  4. "Method of preparing nickel laurate" (in ஆங்கிலம்). 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_லாரேட்டு&oldid=3737686" இலிருந்து மீள்விக்கப்பட்டது