சோடியம் லாரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சோடியம் டோடெக்கேனோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 629-25-4 | |
| ChEBI | CHEBI:131839 |
| ChemSpider | 11873 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C12H23O2Na | |
| வாய்ப்பாட்டு எடை | 222.30 கி/மோல் |
| அடர்த்தி | 1.102 கி/மி.லி[1] |
| உருகுநிலை | 244 முதல் 246 °C (471 முதல் 475 °F; 517 முதல் 519 K)[2] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சோடியம் லாரேட்டு (Sodium laurate) என்பது CH3(CH2)10CO2Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். லாரிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் லாரேட்டு என அழைக்கப்படுகிறது. சோப்பு என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.