ஓல்மியம் தைட்டனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஓல்மியம் தைட்டனேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Ho2O7Ti2 | |
| வாய்ப்பாட்டு எடை | 537.59 g·mol−1 |
| அடர்த்தி | 6.93 கி/செ.மீ3[1] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | பைரோகுளோர் |
| புறவெளித் தொகுதி | Fd3m, cF88, No. 227 |
| Lattice constant | a = 1.0099 நானோமீட்டர் |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள்
|
H351 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P201, P202, P280, P308+313, P405, P501 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் தைட்டனேட்டு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஓல்மியம் தைட்டனேட்டு (Holmium titanate) என்பது Ho2Ti2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
டிசிப்ரோசியம் தைட்டனேட்டு மற்றும் ஓல்மியம் இசுட்டானேட்டு போல [2] ஓல்மியம் தைட்டனேட்டும் பனிக்கட்டியில் இருக்கும் புரோட்டானை ஒத்த ஒரு படிக காந்தப் பொருளாகும்.[3] நையோபியம் கனிமக் குழுவைச் சேர்ந்த பைரோகுளோர் கட்டமைப்பில் ஓல்மியம் தைட்டனேட்டு படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sukhanova, G.E.; Guseva, K.N.; Kolesnikov, A.V.; Shcherbakova, L.G (1982). "Phase equilibria in the TiO 2-HO 2 O 3 SYSTEM". Inorg. Mater 18: 1742–1745.
- ↑ Morris, D. J. P.; Tennant, D. A.; Grigera, S. A.; Klemke, B.; Castelnovo, C.; Moessner, R.; Czternasty, C.; Meissner, M. et al. (2009-09-03). "Dirac Strings and Magnetic Monopoles in Spin Ice Dy2Ti2O7". Science 326 (5951): 411–4. doi:10.1126/science.1178868. பப்மெட்:19729617. Bibcode: 2009Sci...326..411M.
- ↑ Diep, H. T. (2013). Frustrated Spin Systems. World Scientific. ISBN 9789814440745.