தைட்டானியம்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(II) புரோமைடு
இனங்காட்டிகள்
13783-04-5
ChemSpider 109721
InChI
  • InChI=1S/2BrH.Ti/h2*1H;/q;;+2/p-2
    Key: AUZMWGNTACEWDV-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11390146
SMILES
  • [Ti+2].[Br-].[Br-]
பண்புகள்
TiBr2
வாய்ப்பாட்டு எடை 207.68
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 4.41 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தைட்டானியம்(II) புரோமைடு (Titanium(II) bromide) TiBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு கருப்பு மைக்கா வகை திண்மப் பொருளாகும். காட்மியம் அயோடைடு சேர்மத்தின் கட்டமைப்பை இது ஏற்றுக்கொள்கிறது. கட்டமைப்பில் எண்முக Ti(II) மையங்கள் உள்ளன. தைட்டானியமும் புரோமினும் வினைபுரிவதால் தைட்டானியம்(II) புரோமைடு உருவாகிறது:[1]

Ti + Br2 → TiBr2

தைட்டானியம்(II) புரோமைடு சீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து நேர்சங்கிலி சேர்மமான CsTiBr3.[2] உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Klemm, Wilhelm; Grimm, Ludwig (1942). "Zur Kenntnis der Dihalogenide des Titans und Vanadins". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 249 (2): 198–208. doi:10.1002/zaac.19422490204. 
  2. Meyer, G.; Hinz, D. J.; Flörke, U. (1993). "Crystal structure of caesium titanium tribromide, CsTiBr3". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 208 (2): 370. doi:10.1524/zkri.1993.208.Part-2.370. Bibcode: 1993ZK....208..370M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(II)_புரோமைடு&oldid=3748300" இலிருந்து மீள்விக்கப்பட்டது