உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் தெல்லூரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் தெல்லூரைட்டு
இனங்காட்டிகள்
14929-69-2 Y
InChI
  • InChI=1S/2Li.H2O3Te/c;;1-4(2)3/h;;(H2,1,2,3)/q2*+1;/p-2
    Key: NBPOTQRWKBWQSQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21124607
  • [Li+].[Li+].[O-][Te](=O)[O-]
பண்புகள்
Li2O3Te
வாய்ப்பாட்டு எடை 189.48 g·mol−1
தோற்றம் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் தெல்லூரைட்டு (Lithium tellurite) என்பது Li2TeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். C2/c என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் இலித்தியம் தெல்லூரைட்டு படிகமாகிறது.[1]

தயாரிப்பு

[தொகு]

இலித்தியம் ஆக்சைடு,[2] இலித்தியம் ஐதராக்சைடு[3] அல்லது இலித்தியம் கார்பனேட்டுடன் [4]தெலூரியம் ஈராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் தெல்லூரைட்டைத் தயாரிக்கலாம்.

வினை

[தொகு]

3:1 என்ற விகிதவியல் அளவில் அதிக வெப்பநிலையில் இலித்தியம் புளோரைடுடன் வினைபுரிந்து Li7(TeO3)3F சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Folger, F. Crystal structure of lithium tellurate(IV). Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1975. 411 (2): 103-110. ISSN: 0044-2313.
  2. Moret, Jacques; Cachau-Herreillat, Danielle; Norbert, Alain; Maurin, Maurice. Lithium oxide-tellurium dioxide system. Comptes Rendus des Seances de l'Academie des Sciences, Serie C: Sciences Chimiques, 1971. 272 (23): 1870-1873. ISSN: 0567-6541.
  3. Breusov, O.N.; Revzina, T. V.; Druz, N. A. Synthesis and some properties of lithium tellurite. Zhurnal Neorganicheskoi Khimii, 1965. 10 (9): 1990-1992. ISSN: 0044-457X.
  4. 4.0 4.1 Jiang-He Feng, Chun-Li Hu, Hou-Ping Xia, Fang Kong, Jiang-Gao Mao (2017-12-04). "Li 7 (TeO 3 ) 3 F: A Lithium Fluoride Tellurite with Large Second Harmonic Generation Responses and a Short Ultraviolet Cutoff Edge" (in en). Inorganic Chemistry 56 (23): 14697–14705. doi:10.1021/acs.inorgchem.7b02670. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:29131609. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.7b02670. பார்த்த நாள்: 2021-03-19.