இலித்தியம் பைகார்பனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு | |
இனங்காட்டிகள் | |
5006-97-3 | |
ChemSpider | 7969455 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23678576 |
| |
UNII | K73H191F56 |
பண்புகள் | |
CHLiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 67.96 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் பைகார்பனேட்டு (Lithium bicarbonate) என்பது LiHCO3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இலித்தியம், ஐதரசன், ஆக்சிசன், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PubChem Compound Summary for CID 23678576, Lithium bicarbonate". பப்கெம். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (US), National Center for Biotechnology Information. 2004. பார்க்கப்பட்ட நாள் January 3, 2021.