சீசியம் பைகார்பனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சீசியம் பைகார்பனேட்டு | |
| வேறு பெயர்கள்
சீசியம் பைகார்பனேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 15519-28-5 | |
| ChemSpider | 2006316 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 2724157 |
| |
| பண்புகள் | |
| CsHCO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 193.922 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சீசியம் பைகார்பனேட்டு (Caesium bicarbonate) என்பது CsHCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம் கார்பனேட்டு சேர்மத்திலிருந்து சீசியம் பைகார்பனேட்டு கீழ்கண்டவாறு தயாரிக்கப்படுகிறது.
Cs2CO3 + CO2 + H2O → 2 CsHCO3
சீசியம் உப்புகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்க சீசியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இதைவிட சீசியம் கார்பனேட்டு சேர்மத்தையே பயன்படுத்துகின்றனர்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weast, Robert C., ed. (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ed.). Boca Raton, FL: CRC Press. p. B-91. ISBN 0-8493-0462-8.