இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(1-) | |
| வேறு பெயர்கள்
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு(V) | |
| இனங்காட்டிகள் | |
| 18424-17-4 | |
| ChemSpider | 16700586 |
| EC number | 670-363-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16700586 |
| |
| பண்புகள் | |
| NaSbF6 | |
| தோற்றம் | வெள்ளை முதல் அரை வெள்ளை |
| கரையும் | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Lithium hexafluoroantimonate) என்பது LiSbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இலித்தியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு சேர்மம் R3 இடக்குழுவில் அணிக்கோவை மாறிலிகள் a = 5.43 Å, α = 56° 58', Z = 1 என்ற மதிப்புடன் சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது. இந்த கட்டமைப்பு சிதைந்த சாய்சதுரக் கட்டமைப்பிலான NaSbF6 சேர்மத்தின் வகைக்கு ஒத்திருக்கிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lithium hexafluoroantimonate(V)". Sigma Aldrich. Retrieved 1 July 2024.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. ISBN 978-1-4822-6097-7. Retrieved 1 July 2024.
- ↑ Manthiram, Arumugam (March 2009). Rechargeable Lithium and Lithium Ion Batteries (in ஆங்கிலம்). The Electrochemical Society. p. 157. ISBN 978-1-56677-704-9. Retrieved 1 July 2024.
- ↑ Burns, J. H. (10 November 1962). "The crystal structure of lithium fluoroantimonate(V)" (in en). Acta Crystallographica 15 (11): 1098–1101. doi:10.1107/S0365110X62002935. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. https://journals.iucr.org/paper?S0365110X62002935. பார்த்த நாள்: 1 July 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H/R-188. Retrieved 1 July 2024.