உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு
Potassium hexafluororhenate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம்; அறுபுளோரோ இரேனியம்(2-)
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு(IV), இருபொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு
இனங்காட்டிகள்
16962-12-2
InChI
  • InChI=1S/6FH.2K.Re/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: RLEITDJIBAVHKH-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • [K+].[F-][Re+4]([F-])([F-])([F-])([F-])[F-]
பண்புகள்
F6K2Re
வாய்ப்பாட்டு எடை 378.39 g·mol−1
தோற்றம் வெளிர் இளஞ்சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 4.33 கி/செ.மீ3[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு (Potassium hexafluororhenate) என்பது K2ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2]

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டுடன் (K2ReI6) பொட்டாசியம் புளோரைடும் ஐதரசன் அயோடைடும் சேர்ந்த கலவையைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும்.[3]

K2ReI6 அல்லது K2ReCl6 உடன் KHF2 சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும்.[4]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

P3m1 என்ற இடக்குழுவில் K2GeF6 வகை படிகங்களாக[5] முக்கோணவமைப்பில் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் படிகமாகிறது.[6][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "K2ReF6: mp-7824". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  2. Burgess, J.; Morton, N.; Peacock, R.D. (March 1978). "Enthalpies of solution of potassium hexafluororhenate(IV) and of potassium hexafluororuthenate(IV); single ion hydration enthalpies of the hexafluororhenate(IV) and hexafluororuthenate(IV) anions". Journal of Fluorine Chemistry 11 (3–4): 197–202. doi:10.1016/s0022-1139(00)82440-9. Bibcode: 1978JFluC..11..197B. https://colab.ws/articles/10.1016%2Fs0022-1139%2800%2982440-9. பார்த்த நாள்: 28 August 2024. 
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  4. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (6 June 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 969. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-3806-0. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.
  5. Clark, G. R.; Russell, D. R. (15 March 1978). "Potassium hexafluororhenate(IV)" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 34 (3): 894–895. doi:10.1107/S0567740878004264. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. Bibcode: 1978AcCrB..34..894C. https://journals.iucr.org/paper?S0567740878004264. பார்த்த நாள்: 28 August 2024. 
  6. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H-62. பார்க்கப்பட்ட நாள் 28 August 2024.