பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு
![]() | |
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
2923-16-2 | |
பண்புகள் | |
CF3COOK | |
உருகுநிலை | 135–137 °C (408–410 K)[1] |
கொதிநிலை | 145 °C (418 K)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் இருபுளோரோபுரோமோ அசிட்டேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு (Potassium trifluoroacetate) என்பது CF3COOK என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படும். KH(CF3COO)2 என்ற வாய்ப்பாடு கொண்ட அமில உப்பாகவும் இது உருவாகும்.[2]
தயாரிப்பு
[தொகு]முப்புளோரோஅசிட்டிக் அமிலத்துடன் பொட்டாசியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் பைகார்பனேட்டு ஆகியனவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
- CF3COOH + KOH → CF3COOK + H2O
பண்புகள்
[தொகு]வெப்பப்படுத்தினால் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு சிதைவடையும். 220 °செல்சியசு வெப்பநிலையில் அதிகபட்ச சிதைவு விகிதத்தை அடையும். பொட்டாசியம் புளோரைடு, சில ஆவியாகும் பொருட்கள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு போன்றவை விளைபொருட்களாகும்..[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 R. Dallenbach, P. Tissot (Feb 1977). "Properties of molten alkali metal trifluoroacetates: Part I. Study of the binary system CF3COOK-CF3COONa" (in en). Journal of Thermal Analysis 11 (1): 61–69. doi:10.1007/BF02104084. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5215. http://link.springer.com/10.1007/BF02104084. பார்த்த நாள்: 2019-03-22.
- ↑ A. L. Macdonald, J. C. Speakman, D. Hadži (1972). "Crystal structures of the acid salts of some monobasic acids. Part XIV. Neutron-diffraction studies of potassium hydrogen bis(trifluoroacetate) and potassium deuterium bis(trifluoroacetate): crystals with short and symmetrical hydrogen bonds" (in en). J. Chem. Soc., Perkin Trans. 2 (7): 825–832. doi:10.1039/P29720000825. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9580. http://xlink.rsc.org/?DOI=P29720000825. பார்த்த நாள்: 2019-03-22.
- ↑ M. J. Baillie, D. H. Brown, K. C. Moss, D. W. A. Sharp (1968). "Anhydrous metal trifluoroacetates" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 3110. doi:10.1039/j19680003110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. http://xlink.rsc.org/?DOI=j19680003110. பார்த்த நாள்: 2019-03-22.