கோபால்ட்(III) ஆக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(III) ஆக்சைடு, டைகோபால்ட் டிரையாக்சைடு | |
| வேறு பெயர்கள்
கோபால்டிக் ஆக்சைடு, கோபால்ட் செஸ்குயிவாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 1308-04-9 | |
| EC number | 215-156-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 4110762 |
| வே.ந.வி.ப எண் | GG2900000 |
| |
| பண்புகள் | |
| Co2O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 165.8646 கி/மோல் |
| தோற்றம் | கருமைநிறத் துகள் |
| அடர்த்தி | 5.18 கி/செ.மீ3 [2] |
| உருகுநிலை | 1,900 °C (3,450 °F; 2,170 K) |
| அரிதான அளவு | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | முக்கோணம், hR30 |
| புறவெளித் தொகுதி | R-3c, No. 167 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-577 கி.ஜூ/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கோபால்ட்(III) ஆக்சைடு (Cobalt(III) oxide) என்பது Co2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். CoO மற்றும் Co3O4 என்று கோபால்ட்டின் இரண்டு ஆக்சைடுகளின் பண்புகள் நன்றாக வரையறுக்கப்பட்டிருந்த போதிலும்[3] கோபால்ட்(III) ஆக்சைடு தயாரிப்பதற்குரிய முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இதன்படி கோபால்ட்(II) உப்புகளான கோபால்ட்(II) நைட்ரேட் போன்ற உப்புகள் சோடியம் ஐப்போகுளோரைடின் நீர்த்த கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் கருப்புநிற திண்மம் கிடைக்கிறது. சில முறைமைகளில் வினையூக்கி ஓப்கலைட் Co2O3 என்ற ஆக்சைடைக் கொண்டிருக்கிறது.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sigma-Aldrich product page
- ↑ Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. ISBN 0-8493-0487-3.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.