கோபால்ட்டு ஆர்சனைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆர்சனிலிடின்கோபால்ட்டு, கோபால்ட்டு மோனோ ஆர்சனைடு
| |
இனங்காட்டிகள் | |
27016-73-5 | |
ChemSpider | 105360 |
EC number | 248-168-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117908 |
| |
பண்புகள் | |
CoAs | |
வாய்ப்பாட்டு எடை | 133.85 |
தோற்றம் | திண்மம் |
அடர்த்தி | 6.73 கி/செ.மீ3 |
உருகுநிலை | 916 °C (1,681 °F; 1,189 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H410 | |
P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P321, P330, P391, P403+233, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோபால்ட்டு ஆர்சனைடு (Cobalt arsenide) CoAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3] கோபால்ட்டு தனிமமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[4][5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]Pnam என்ற இடக்குழுவில் a = 0.515 நானோமீட்டர், b = 0.596 நானோமீட்டர், c = 0.351 நானோமீட்டர், Z = 4. என்ற செல் அளவுருக்களுடன் கோபால்ட்டு ஆர்சனைடு நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் படிகமாகிறது.
இரும்பு ஆர்சனைடின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பையே கோபால்ட்டு ஆர்சனேட்டும் ஏற்றுள்ளது.[6]
தோராயமாக 6-8 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் கோபால்ட்டு ஆர்சனைடின் ஒற்றைப் படிகங்கள் குறைந்த-சமச்சீர் கட்டத்திற்கு மாற்றத்திற்கு உட்படுகின்றன.[5]
பயன்
[தொகு]கோபால்ட்டு ஆர்சனைடு ஒரு குறைகடத்தியாகவும் புகைப்பட ஒளியியல் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cobalt arsenide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
- ↑ Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. pp. 4–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0485-9. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 16. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
- ↑ "Modderite Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
- ↑ 5.0 5.1 Gramsch, Stephen (December 2004). "Crystal Chemistry of Transition Metal Arsenides and the High Pressure Behavior of CoAs". பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
- ↑ Heyding, R. D.; Calvert, L. D. (1 May 1957). "Arsenides of Transition Metals: The Arsenides of Iron and Cobalt". Canadian Journal of Chemistry 35 (5): 449–457. doi:10.1139/v57-065. https://cdnsciencepub.com/doi/pdf/10.1139/v57-065. பார்த்த நாள்: 20 January 2022.
- ↑ "Cobalt(III) Arsenide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.