கோபால்ட்(II) பார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்(II) பார்மேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) பார்மேட்டு
இனங்காட்டிகள்
544-18-3
EC number 208-862-4
InChI
  • InChI=1S/2CH2O2.Co/c2*2-1-3;/h2*1H,(H,2,3);/q;;+2/p-2
    Key: PFQLIVQUKOIJJD-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10998
SMILES
  • C(=O)[O-].C(=O)[O-].[Co+2]
பண்புகள்
Co(HCOO)2
வாய்ப்பாட்டு எடை 148.97 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 2.13 கி/செ.மீ3 (20 °செ)
உருகுநிலை 175 °C (347 °F; 448 K) (சிதைவடையும்)
கரையும்
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கோபால்ட்(II) பார்மேட்டு (Cobalt(II) formate) என்பது Co(HCOO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியற் சேர்மமாகும். கோபால்ட் வினையூக்கிகள் தயாரிப்பில் கோபால்ட்(II) பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_பார்மேட்டு&oldid=3792225" இலிருந்து மீள்விக்கப்பட்டது