உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட் லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட் லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கோப்பால்ட் டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
14960-16-8 incorrect SMILES N
ChemSpider 62871462
InChI
  • InChI=1S/2C12H24O2.Co/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);
    Key: OCDFTWVGTADYMH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12889962
  • CCCCCCCCCCCC(=O)O.CCCCCCCCCCCC(=O)O.[Co]
பண்புகள்
C24H48CoO4
வாய்ப்பாட்டு எடை 459.6
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கோபால்ட் லாரேட்டு (Cobalt laurate) C24H48CoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என கோபால்ட் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

நீர்த்த கோபால்ட்(II) குளோரைடு கரைசலுடன் சோடியம் லாரேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கோபால்ட் லாரேட்டு உருவாகிறது.[2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அடர் ஊதா நிற படிகங்களாக கோபால்ட் லாரேட்டு உருவாகிறது.[3]

இது தண்ணீரில் கரையாது.[4] ஆனால், ஆல்ககாலில் கரையும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Levy, Jean-Claude Serge (3 September 2018). Magnetic Structures of 2D and 3D Nanoparticles: Properties and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-36135-2. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  2. Zhang, Yajing; Zhu, Yuan; Wang, Kangjun; Li, Da; Wang, Dongping; Ding, Fu; Meng, Dan; Wang, Xiaolei et al. (June 2018). "Controlled synthesis of Co2C nanochains using cobalt laurate as precursor: Structure, growth mechanism and magnetic properties". Journal of Magnetism and Magnetic Materials 456: 71–77. doi:10.1016/j.jmmm.2018.02.014. Bibcode: 2018JMMM..456...71Z. 
  3. Theses, Chemistry (in ஆங்கிலம்). Johns Hopkins University. 1889. p. 27. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  4. Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_லாரேட்டு&oldid=3946334" இலிருந்து மீள்விக்கப்பட்டது