கோபால்ட்(II) குளோரேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| ChemSpider | 14688171 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Co(ClO3)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 225.9 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கோபால்ட்(II) குளோரேட்டு (Cobalt(II) chlorate) என்பது Co(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். [1] கோபால்ட்(II) சல்பேட்டு மற்றும் பேரியம் குளோரேட்டு ஆகியவற்றுக்கு இடையிலான இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக கோபால்ட்(II) குளோரேட்டைத் தயாரிக்க முடியும்.
எல்லா குளோரேட்டுகளையும் போல கோபால்ட்(II) குளோரேட்டும் ஒரு ஆக்சிசனேற்றியாகும்.