கோபால்ட்(II) பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபால்ட்(II) பாசுபைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) பாசுபைடு
இனங்காட்டிகள்
12134-02-0
EC number 235-212-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166621
பண்புகள்
Co2P
வாய்ப்பாட்டு எடை 148.84 கி/மோல்
தோற்றம் நீலநிறத் தூள்
நீருறிஞ்சும்
அடர்த்தி 6.4 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கோபால்ட்(II) பாசுபைடு (Cobalt(II) phosphide) என்பது Co3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நீல நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் தன்மையுடன் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "University of Akron Chemical Database". மூல முகவரியிலிருந்து 2012-12-10 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_பாசுபைடு&oldid=3265689" இருந்து மீள்விக்கப்பட்டது