உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட் மோனோசிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட் மோனோசிலிசைடு

இடது மற்றும் வலது CoSi படிகங்களின் கட்டமைப்புகள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட் சிலிசைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Co.Si
    Key: XWHPIFXRKKHEKR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11182570
  • [Si].[Co]
பண்புகள்
CoSi
வாய்ப்பாட்டு எடை 87.018 கி/மோல்
அடர்த்தி 6.3 கி/செ.மீ3
உருகுநிலை 1,415 °C; 2,579 °F; 1,688 K[2]
-0.44×10-6 மின்காந்த அலகு/கி[1]
வெப்பக் கடத்துத்திறன் 20 வாட்டு/(மீ·கெ)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்[3]
புறவெளித் தொகுதி P213 (No. 198), cP8
Lattice constant a = 0.4444(1) நானோமீட்டர்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால் செருமேனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு மோனோசிலிசைடு
மாங்கனீசு மோனோசிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

கோபால்ட் மோனோசிலிசைடு (Cobalt monosilicide) என்பது CoSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டின் சிலிசைடு வகை உப்பான இச்சேர்மம் டயா காந்தம் எனப்படும் எதிர் காந்தவியல்புடன்[3] 1மெகா ஓம்.செ.மீ மின்தடை ஏற்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Dutta, Paromita; Pandey, Sudhir K (10 April 2019). "Effects of correlations and temperature on the electronic structures and related physical properties of FeSi and CoSi: a comprehensive study". Journal of Physics: Condensed Matter 31 (14): 145602. doi:10.1088/1361-648X/aafdce. 
  2. Gas, P.; d’Heurle, F. M. (1998). "Diffusion in silicides". In Beke, D. L. (ed.). Landolt-Börnstein - Group III Condensed Matter. Vol. 33A. Springer. pp. 1–38. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10426818_13.
  3. 3.0 3.1 Stishov, Sergei M.; Petrova, Alla E. (2011). "Itinerant helimagnetic compound MnSi". Uspekhi Fizicheskikh Nauk 181 (11): 1157. doi:10.3367/UFNr.0181.201111b.1157. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_மோனோசிலிசைடு&oldid=3378218" இலிருந்து மீள்விக்கப்பட்டது