அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு(V)
| |
இனங்காட்டிகள் | |
12062-13-4 | |
EC number | 235-046-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3084103 |
| |
பண்புகள் | |
F6H4NNb | |
வாய்ப்பாட்டு எடை | 224.94 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு (Ammonium hexafluoroniobate) என்பது NH4NbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோநையோபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]R3m என்ற இடக்குழுவில் அறுகோணப் படிக அமைப்பில் வெண்மை நிறப் படிகங்களாக அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு படிகமாகிறது.[4] இது தண்ணீரில் கரையாது.
இது கண், தோல் மற்றும் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பயன்கள்
[தொகு]கரிம வேதியியலில் ஒரு கரைப்பானாக அமோனியம் அறுபுளோரோநையோபேட்டு பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium Hexafluoroniobate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ Einecs (European Inventory of Existing Commercial Chemical Substances) (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1990. p. 480. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ Chem Sources U.S.A. (in ஆங்கிலம்). Directories Publishing Company, Incorporated. 2004. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-937020-38-8. பார்க்கப்பட்ட நாள் 15 September 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H-108. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ "Ammonium Hexafluoroniobate". biosynth.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.