உள்ளடக்கத்துக்குச் செல்

முப்புரோமோபுளோரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புரோமோபுளோரோமீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ(புளோரோ)மீத்தேன்
வேறு பெயர்கள்
முப்புரோமோபுளோரோமீத்தேன்
முப்புரோமோ-புளோரோ-மீத்தேன்
புளோரோமுப்புரோமோமீத்தேன்
ஆலோன் 1103
எப்.சி-11B3
ஆர் 11B3
இனங்காட்டிகள்
353-54-8 Y
ChemSpider 61026 Y
EC number 206-535-8
InChI
  • InChI=1S/CBr3F/c2-1(3,4)5 Y
    Key: IHZAEIHJPNTART-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CBr3F/c2-1(3,4)5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67707
  • BrC(Br)(Br)F
பண்புகள்
CBr3F
வாய்ப்பாட்டு எடை 270.72 கி/மோல்
தோற்றம் தெளிவான மஞ்சள் நீர்மம்
அடர்த்தி
  • 2.7650 கி/செ.மீ3 25 °செல்சியசு வெப்பநிலையில்
  • 1.8211 கி/செ.மீ3 0 °செல்சியசு வெப்பநிலையில்
உருகுநிலை −73 °C (−99 °F; 200 K)
கொதிநிலை 108 °C (226 °F; 381 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

முப்புரோமோபுளோரோமீத்தேன் (Tribromofluoromethane) என்பது CBr3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] ஆலோன் 1103 அல்லது ஆர் 11B3 என்ற பெயர்களாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. முழுவதுமாக ஆலசனேற்றப்பட்ட கலப்பு ஆலோமீத்தேன் அல்லது இன்னும் சரியாக, ஒரு புரோமோபுளோரோகார்பன் என்று இக்கரிமச் சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றது முதல் மஞ்சள் நிற திரவமாக முப்புரோமோபுளோரோமீத்தேன் காணப்படுகிறது.[2]

தீயை அணைக்கும் கருவிகளில் முப்புரோமோபுளோரோமீத்தேன் பயன்படுத்தப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]
பண்பு மதிப்பு
ஒளிவிலகல் குறிப்பெண், n, 20 °செல்சியசு வெப்பநிலையில் 1.5216
மேற்பரப்பு இழுவிசை 20 °செல்சியசு வெப்பநிலையில் 31.68 மில்லி நியூட்டன்·மீ−1
பிசுக்குமை 0 °செல்சியசு வெப்பநிலையில் 2.09 மெகா பாசுக்கல்·வினாடி, 2.09 செண்டிபாய்சு

மேற்கோள்கள்

[தொகு]
  1. PubChem. "Tribromofluoromethane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  2. "Tribromofluoromethane 98.0 %, TCI America, Quantity: 5g | Fisher Scientific". www.fishersci.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.

புற இணைப்புகள்

[தொகு]