தாலியம் முப்புளோரைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
7783-57-5 | |
ChemSpider | 74194 |
EC number | 232-010-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 53443050 |
| |
UNII | ZJ85SF5XFJ |
பண்புகள் | |
F3Tl | |
வாய்ப்பாட்டு எடை | 261.38 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 8.65 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H330, H373, H411 | |
P260, P264, P270, P271, P273, P284, P301+310, P304+340, P310, P314, P320, P321, P330, P391 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தாலியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் புளோரைடு காலியம்(III) புளோரைடு தாலியம்(I) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாலியம் முப்புளோரைடு (Thallium trifluoride) TlF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஒரு வெண்மையான திடப்பொருள் ஆகும். சாத்தியமான இரண்டு தாலியம் புளோரைடுகளில் ஒன்று என்பதைத் தவிர இச்சேர்மம் கோட்பாட்டு ரீதியிலான ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ளது. கட்டமைப்பில் எட்டு ஒருங்கிணைப்புகள் கொண்ட தாலியம் மையங்கள் (Tl(III)) பிசுமத் முப்புளோரைடின் அதே கட்டமைப்பையே ஏற்றுக்கொண்டுள்ளன.[1] மற்றொரு பல்லுருவம் இருப்பதற்கான சில சாண்ருகளும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christoph Hebecker (1972). "Die Kristallstruktur von Thalliumtrifluorid (Crystal Structure of Thalliumtrifluorides)". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 393: 223–229. doi:10.1002/zaac.19723930305.