இரேனியம் டெட்ராபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
இரேனியம்(IV) புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 149852-31-3 | |
| ChemSpider | 57568799 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 18469520 |
| |
| பண்புகள் | |
| F4Re | |
| வாய்ப்பாட்டு எடை | 262.20 g·mol−1 |
| தோற்றம் | நீல நிற படிகங்கள் |
| அடர்த்தி | 5.38 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 124.5 °C (256.1 °F; 397.6 K) |
| கொதிநிலை | 795 °C (1,463 °F; 1,068 K) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இரேனியம் டெட்ராபுளோரைடு (Rhenium tetrafluoride) ReF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1] இரேனியமும் புளோரினும் வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]இரேனியம் அறுபுளோரைடு சேர்மத்துடன் ஐதரசன், இரேனியம், அல்லது கந்தக டைஆக்சைடு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் இரேனியம் டெட்ராபுளோரைடு உருவாகிறது:[2][3]
- ReF6 + H2 → 2ReF4 + 2HF
- 2ReF6 + Re → 3ReF4
- ReF6 + SO2 → ReF4 + SO2F2
இயற்பியல் பண்புகள்
[தொகு]இரேனியம் டெட்ராபுளோரைடு a = 1.012 நானோமீட்டர், c = 1.595 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் நாற்கோண கட்டமைப்பில் நீல நிற படிகங்களாக உருவாகிறது.[4] இரேனியம் டெட்ராபுளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது. வெப்பப்படுத்தினால் கண்ணாடியை அரிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ WADC Technical Report (in ஆங்கிலம்). Wright Air Development Division, Air Research and Development Command, United States Air Force. 1957. p. 70. Retrieved 6 April 2023.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 918. ISBN 978-1-4831-8762-4. Retrieved 6 April 2023.
- ↑ Druce, J. G. F.; Druce, Gerald (1948). Rhenium: Dvi-manganese, the Element of Atomic Number 75 (in ஆங்கிலம்). CUP Archive. p. 50. Retrieved 6 April 2023.
- ↑ "WebElements Periodic Table » Rhenium » rhenium tetrafluoride". webelements.com. Retrieved 6 April 2023.