உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம் பெண்டாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் பெண்டாபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம்(V) புளோரைடு
இனங்காட்டிகள்
30937-52-1
InChI
  • InChI=1S/5FH.Re/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: UKUWGTWCIFEMQK-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15796911
  • F[Re](F)(F)(F)F
பண்புகள்
F5Re
வாய்ப்பாட்டு எடை 281.20 g·mol−1
தோற்றம் மஞ்சள் பச்சை நிறப் படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 48 °C (118 °F; 321 K)
கொதிநிலை 221.3 °C (430.3 °F; 494.4 K)
தண்ணீருடன் வினை புரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரேனியம் பெண்டாபுளோரைடு (Rhenium pentafluoride) ReF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. ஐதரோபுளோரிக் அமிலத்தின் இரேனிய உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

இரேனியம் அறுபுளோரைடு சேர்மத்துடன் ஐதரசன், இரேனியம், அல்லது தங்குதனைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இரேனியம் பெண்டாபுளோரைடு உருவாகிறது:

2ReF6 + H2 → 2ReF5 + 2HF
5ReF6 + Re → 6ReF5
6ReF6 + W → 6ReF5 + WF6

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இரேனியம் பெண்டாபுளோரைடு நேர்சாய்சதுர படிக அமைப்பில் a = 0.57 நானோமீட்டர், b = 1.723 நானோமீட்டர், c = 0.767 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகிறது.[1]

இரேனியம் பெண்டாபுளோரைடு தண்ணீருடன் வினைபுரியும்.

இரேனியம் பெண்டாபுளோரைடு எளிதில் ஆவியாகும். Re2F10 இருபடிகளால் இரேனியம் பெண்டாபுளோரைடு ஆக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Colton, Ray (1965). The Chemistry of Rhenium and Technetium (in ஆங்கிலம்). Interscience Publishers. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-16650-5. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.