இரேனியம் டெட்ரா அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் டெட்ரா அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம்(IV) அயோடைடு, டெட்ரா அயோடோ இரேனியம்
இனங்காட்டிகள்
59301-47-2
ChemSpider 77349697
InChI
  • InChI=1S/4HI.Re/h4*1H;/q;;;;+4/p-4
    Key: KGKLLWHEYDUTBF-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13159444
SMILES
  • I[Re](I)(I)I
பண்புகள்
I4Re
வாய்ப்பாட்டு எடை 693.82 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
நீருடன் வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரேனியம் டெட்ரா அயோடைடு (Rhenium tetraiodide) ReI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு[தொகு]

பெர் இரேனிக் அமிலத்துடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து இரேனியம் டெட்ரா அயோடைடு உருவாகிறது.:[4]

2HReO4 + 14HI4 → 2ReI4 + 3I2 + 8H2O

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரேனியம் டெட்ரா அயோடைடு கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக உருவாகிறது. அசிட்டோன் மற்றும் ஈதரில் கரைகிறது. நீருறிஞ்சும் த்ன்மையை கொண்டிருக்கிறது. நீராற்பகுப்பிற்கும் உட்படுகிறது.[5]

வேதிப் பண்புகள்[தொகு]

தண்ணீரால் இரேனியம் டெட்ரா அயோடைடு நீராற்பகுப்பு செய்யப்படுகிறது.:[5]

ReI4 + 2H2O → ReO2 + 4HI

இரேனியம் டெட்ரா அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைகிறது.:[5][6]

ReI4 → ReI3, ReI2, ReI, I2

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Rhenium » rhenium tetraiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  2. Brown, D.; Colton, R. (June 1963). "Preparation of Rhenium Tetrachloride" (in en). Nature 198 (4887): 1300–1301. doi:10.1038/1981300a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. Bibcode: 1963Natur.198.1300B. https://www.nature.com/articles/1981300a0. பார்த்த நாள்: 7 May 2023. 
  3. Colton, R.; Levitus, R.; Wilkinson, G. (1 January 1960). "806. Some complex compounds of rhenium" (in en). Journal of the Chemical Society (Resumed): 4121–4126. doi:10.1039/JR9600004121. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1960/jr/jr9600004121. பார்த்த நாள்: 7 May 2023. 
  4. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016) (in en). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 921. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-8762-4. https://books.google.com/books?id=c0n-BAAAQBAJ&dq=Rhenium+tetraiodide&pg=PA921. பார்த்த நாள்: 7 May 2023. 
  5. 5.0 5.1 5.2 Savit︠s︡kiĭ, Evgeniĭ Mikhaĭlovich; Tulkina, Marii︠a︡ Aronovna; Povarova, Kira Borisovna (1970) (in en). Rhenium Alloys. Israel Program for Scientific Translations; [available from the U.S. Department of Commerce, Clearinghouse for Federal Scientific and Technical Information, Springfield, Va.]. பக். 62. https://books.google.com/books?id=Wd9GAAAAYAAJ&dq=Rhenium+tetraiodide&pg=PA62. பார்த்த நாள்: 9 May 2023. 
  6. "CharChem. Rhenium(IV) iodide". easychem.org. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_டெட்ரா_அயோடைடு&oldid=3771921" இலிருந்து மீள்விக்கப்பட்டது