இரேனியம்(IV) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(IV) ஆக்சைடு
Rutile-unit-cell-3D-balls.png
     Rh      O
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரேனியம்(IV) ஆக்சைடு
வேறு பெயர்கள்
இரேனியம் டையாக்சைடு
இனங்காட்டிகள்
12036-09-8 Yes check.svgY
EC number 234-839-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82847
பண்புகள்
ReO2
வாய்ப்பாட்டு எடை 218.206 கி/மோல்
தோற்றம் சாம்பல் செஞ்சாய்சதுரப் படிகங்கள்
அடர்த்தி 11.4 கி/செ.மீ3[1]
உருகுநிலை
கரையாது
காரம்-இல் கரைதிறன் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP12
புறவெளித் தொகுதி Pbcn, No. 60
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Aldrich MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரேனியம்(VII) ஆக்சைடு
இரேனியம்(III) ஆக்சைடு
இரேனியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(IV) ஆக்சைடு
டெக்னீசியம்(IV) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இரேனியம்(IV) ஆக்சைடு அல்லது இரேனியம் ஈராக்சைடு (Rhenium(IV) oxide or Rhenium dioxide ) என்பது ReO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் ஆய்வக வினையூட்டியான இப்படிகத் திண்மம் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உரூத்தைல் படிகவமைப்பை இரேனியம்(IV) ஆக்சைடு ஏற்றுள்ளது.

தொகுப்பு மற்றும் வினைகள்[தொகு]

இணைவிகிதச்சமமாதல் வினையின் வழியாக இச்சேர்மம் உருவாகிறது.

2 Re2O7 + 3 Re → 7 ReO2

உயர் வெப்பநிலைகளில் இது விகிதச்சமமாதலின்மை அடைகிறது.

7 ReO2 → 2 Re2O7 + 3 Re

கார ஐதரசன் பெராக்சைடு மற்றும் ஆக்சிசனேற்றும் அமிலங்கள் ஆகியனவற்றுடன் வினைபுரிந்து பெர் இரேனேட்டுக்களாக உருவாகிறது. உருகிய சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் இரேனேட்டு|சோடியம் இரேனேட்டாக]] உருவாகிறது.

2 NaOH + ReO2 → Na2ReO3 + H2O

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(IV)_ஆக்சைடு&oldid=2189961" இருந்து மீள்விக்கப்பட்டது