உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு
Sodium hexafluorotitanate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருசோடியம் அறுபுளோரோதைட்டானியம்(2-)
வேறு பெயர்கள்
இருசோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு, சோடியம் புளோதைட்டனேட்டு(IV), சோடியம் தைட்டானியம் புளோரைடு
இனங்காட்டிகள்
17116-13-1 Y
ChemSpider 11221766
EC number 241-181-8
InChI
  • InChI=1S/6FH.2Na.Ti/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: HLJCWGPUCQTHFY-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44717630
  • [F-].[F-].F[Ti](F)(F)F.[Na+].[Na+]
பண்புகள்
F6Na2Ti
வாய்ப்பாட்டு எடை 207.84 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
உருகுநிலை 146–156 °C (295–313 °F; 419–429 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Sodium hexafluorotitanate) என்பது Na2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

இயற்பியல் பண்பு

[தொகு]

சோடியம் அறுபுளோரோதைட்டனேட்டு வெள்ளை நிறத்தில் தூளாக உருவாகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்தில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. நீரில் கரையக்கூடியதாக அரிக்கும் தன்மை கொண்ட கரைசலாக உருவாகிறது.[4]

தீமைகள்

[தொகு]

தோல், கண்கள் மற்றும் சுவாசக் குழாயில் கடுமையாக எரிச்சலூட்டும். உள்ளிழுக்கப்பட்டாலோ அல்லது விழுங்கப்பட்டாலோ இச்சேர்மம் புளோரைடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sodium Hexafluorotitanate(IV)" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 14 February 2024.
  2. Toxic Substances Control Act (TSCA): PL 94-469 : Candidate List of Chemical Substances (in ஆங்கிலம்). Environmental Protection Agency, Office of Toxic Substances. 1977. p. 1177. Retrieved 14 February 2024.
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3235. ISBN 978-0-412-30120-9. Retrieved 14 February 2024.
  4. 4.0 4.1 "sodium hexafluorotitanate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 14 February 2024.