உள்ளடக்கத்துக்குச் செல்

உருத்தேனியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருத்தேனியம்(III) புளோரைடு
இனங்காட்டிகள்
51621-05-7 Y
ChemSpider 57450713
InChI
  • InChI=1S/3FH.Ru/h3*1H;/q;;;+3/p-3
    Key: YRQNNUGOBNRKKW-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12011490
  • F[Ru](F)F
பண்புகள்
F3Ru
வாய்ப்பாட்டு எடை 158.07 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு திண்மம் [1]
அடர்த்தி 5,36 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 600 °செல்சியசு[2]
கரையாது[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருத்தேனியம்(III) குளோரைடு
ருத்தேனியம்(III) புரோமைடு
ருத்தேனியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம் முப்புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருத்தேனியம்(III) புளோரைடு (Ruthenium(III) fluoride) RuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

உருத்தேனியம்(III) புளோரைடை 250 ° செல்சியசு வெப்பநிலையில் உருத்தேனியம்(V) புளோரைடுடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஒடுக்க வினை மூலம் தயாரிக்கலாம்:[3][4]

பண்புகள்[தொகு]

உருத்தேனியம்(III) புளோரைடு நீரில் கரையாது. அடர் பழுப்பு நிறத்தில் திண்மப்பொருளாகக் காணப்படுகிறது. (எண். 167) R3c என்ற இடக்குழுவில் உருத்தேனியம்(III) புளோரைடு இடம்பெற்றுள்ளது.[1][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 R. Blachnik (2013), [[[:வார்ப்புரு:Google books URL]] Taschenbuch für Chemiker und Physiker Band 3: Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale] (in German), Springer-Verlag, p. 700, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-58842-6 {{citation}}: Check |url= value (help)CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 William M. Haynes (2014), [[[:வார்ப்புரு:Google books URL]] CRC Handbook of Chemistry and Physics] (in German), CRC Press, p. 86, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9 {{citation}}: Check |url= value (help)CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)
  3. A. F. Holleman (2019), [[[:வார்ப்புரு:Google books URL]] Lehrbuch der anorganischen Chemie] (in German), Walter de Gruyter GmbH & Co KG, p. 1418, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-083817-6 {{citation}}: Check |url= value (help)CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)
  4. E.A. Seddon, K.R. Seddon (2013), [[[:வார்ப்புரு:Google books URL]] The Chemistry of Ruthenium] (in German), Elsevier, p. 155, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4832-8990-8 {{citation}}: Check |url= value (help)CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)
  5. M. A. Hepworth, K. H. Jack u. a.: The crystal structures of the trifluorides of iron, cobalt, ruthenium, rhodium, palladium and iridium. In: Acta Crystallographica. 10, 1957, S. 63, எஆசு:10.1107/S0365110X57000158.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்தேனியம்(III)_புளோரைடு&oldid=3757251" இலிருந்து மீள்விக்கப்பட்டது