அமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு(2-), ஈரமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட், பிசு(அமோனியம்) அறுபுளோரோசிர்க்கோனேட்டு(2-)
| |
இனங்காட்டிகள் | |
16919-31-6 | |
ChemSpider | 11221763 |
EC number | 240-970-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 46173004 |
| |
பண்புகள் | |
F6H8N2Zr | |
வாய்ப்பாட்டு எடை | 241.29 g·mol−1 |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 1.15 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Ammonium hexafluorozirconate) என்பது (NH4)2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசன், ஐதரசன், புளோரின், மற்றும் சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து கனிம வேதியியல் அணைவுச் சேர்மமாக இது உருவாகிறது.[2][3][4]
பயன்கள்
[தொகு]அம்மோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு உலோகங்களின் அரிப்பு எதிர்ப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது; இது வெப்பச் சிதைவின் மூலம் மீச்சிறு உலோகப் பொடியை உருவாக்குகிறது. இது பல் மருத்துவப் பொருட்களில் ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium hexafluorozirconate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Ammonium Hexafluorozirconate". American Elements.
- ↑ Haynes, William M. (2016). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. p. 4-47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439880500. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
- ↑ Chadwick, John C.; Severn, John R. (25 June 2008). Tailor-Made Polymers: Via Immobilization of Alpha-Olefin Polymerization Catalysts. Wiley. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527621675. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.
- ↑ Daniel, F. M.; Macintyre, Jane Elizabeth; Stirling, V. M. (1992). Dictionary of Inorganic Compounds Volume 1. Chapman & Hall. p. 3239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 February 2024.