அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசேனியம்;அறுபுளோரோ ஆண்டிமனி(1-)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் ஆண்டிமனி புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
52503-06-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16702435 |
| |
பண்புகள் | |
F6H4NSb | |
வாய்ப்பாட்டு எடை | 253.79 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகத் தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Ammonium hexafluoroantimonate) என்பது NH4SbF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அம்மோனியம் எக்சாபுளோரோ ஆண்டிமோனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]ஆண்டிமனி பெண்டாபுளோரைடுடன் அம்மோனியம் அறுபுளோரோமாங்கனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு உருவாகிறது.
- 4SbF5 + 2(NH4)2MnF6 → NF4SbF6 + 2MnF3 + F2
இயற்பியல் பண்புகள்
[தொகு]அமோனியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தண்ணீரில் கரையும். ஊசி வடிவ அல்லது நெடுவரிசை படிகங்களாக உருவாகும்.
பயன்கள்
[தொகு]இச்சேர்மம் நுண் வேதியியல் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக ஒரு வினையூக்கியாக இது பயன்படுகிறது. வினைகளில் கரிமப் புளோரைடுகளை இது இடப்பெயர்ச்சி செய்கிறது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CAS 52503-06-7 Ammonium hexafluoroantimonate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ Ma, Hailing; Zhang, Xin; Ju, Feifei; Tsai, Sang-Bing (14 February 2018). "A Study on Curing Kinetics of Nano-Phase Modified Epoxy Resin" (in en). Scientific Reports 8 (1): 3045. doi:10.1038/s41598-018-21208-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:29445228. Bibcode: 2018NatSR...8.3045M.
- ↑ Organometallic Compounds (in ஆங்கிலம்). R. H. Chandler. 1976. p. 180. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.